நம்பிக்கை தரும் ஸ்மார்ட் சிட்டி... லாபத்துக்கு வாய்ப்புள்ள ஸ்மார்ட் பங்குகள்!

ண்மையில் 98 நவீன நகரங்களின் (ஸ்மார்ட் சிட்டிகள்) பட்டியலை அறிவித்தது மத்திய அரசு. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 12 நகரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கம் மூலம் நம் நாட்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்றும், இதனால் அதிக லாபம் அடையும் நிறுவனங்கள் மற்றும் பங்குகள் குறித்தும் மும்பையைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணரும் பங்குச் சந்தை பயிற்சியாளரும் குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் சி.கே.நாராயண் நம்மிடம் விளக்கிச் சொன்னார்.

“ஸ்மார்ட் சிட்டி என்பது மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசின் லட்சியத் திட்டமாக இருக்கிறது. இது வெற்றி பெறும்போது நகரம் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் முற்றிலும் மாறி இருக்கும். இந்தத் திட்டத்தின் நோக்கம் மிகவும் பாராட்டத்தக்கது. இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், சில நிறுவனங்கள் கணிசமான லாபம் அடையும்” என்றவர் அவை எந்தத் துறை சார்ந்த நிறுவனங்கள் என்பதையும் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்