நிஃப்டி எதிர்பார்ப்புகள்: உலக சந்தைகளின் போக்கே நிஃப்டியின் போக்கை நிர்ணயிக்கும்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

நெகட்டிவ் செய்திகள் மீண்டும் இறக்கத்தை கொண்டுவரலாம் என்றும் ஜிடிபி டேட்டா சந்தையின் போக்கை ஓரளவு பாதிக்கலாம் என்றும் நிஃப்டி 8345 லெவலைத் தாண்டி மேலே போகாதவரை மீண்டும் இறக்கம் வரக்கூடும் என்ற நிலையே தொடர்கிறது என்பதை மனதில்கொண்டே டிரேடர்கள் டிரேடிங் செய்யவேண்டியிருக்கும் என்றும் சொல்லி யிருந்தோம்.

செய்திகள் தொடர்ந்து நெகட்டிவ்வாகவே வந்த காரணத்தினால் வாரத்தில் நான்கு நாட்கள் இறக்கத்தையும் ஒரே ஒரு நாள் ஏற்றத்தையும் கண்ட நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 345 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்