மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு Vs நேரடி பங்குச் சந்தை முதலீடு

எது பெஸ்ட்; ஏன் பெஸ்ட்?பி.பத்மநாபன், நிதி ஆலோசகர்

ங்குச் சந்தை முதலீடு என்பது நாம் முழுமையாக கார் ஓட்டக் கற்றுகொள்ளும் முன்பே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஓட்ட முயற்சிப்பதைப் போன்றது. அந்த சமயத்தில் விபத்து ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. விபத்தில் சிக்கி கஷ்டப்படுவதைவிட, காரை நன்கு ஓட்ட கற்றுக்கொள்ளும்முன் ஒரு டிரைவரை நியமித்து, பயணம் மேற்கொள்வதே புத்திசாலித்தனம். இந்த உதாரணம், பங்கு சந்தை முதலீட்டுக்கு அப்படியே பொருந்தும். முதல் முறையாக முதலீடு செய்பவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடே பெஸ்ட்! 

இன்றைய நிலையில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை வேலை பார்ப்பது பலருக்கும் தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில்,  நம்மால் நேரடியாக பங்குச் சந்தை முதலீட்டில் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்த முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்