‘‘பத்து வருஷம் முன்பு தெரியாம போச்சே!’’

விழிப்பு உணர்வுக் கூட்டத்தில் வருத்தப்பட்ட வாசகர்!

நாணயம் விகடன் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட்: எதிர்கால பணத் தேவைக்கான தீர்வு’ என்கிற தலைப்பில் சென்னை, அண்ணா நகரில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு கூட்டத்தினை கடந்த 6-ம் தேதி நடத்தியது.

இந்த விழிப்பு உணர்வுக் கூட்டத்தில் முதலில் பேசிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் மண்டலத் தலைவர் (தமிழ்நாடு) அசோக் நஞ்சுண்டராஜ், கடந்த முப்பது ஆண்டுகளில் தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள் தந்த வருமானத்தைவிட பங்குச் சந்தைகள் அதிக வருமானம் தந்திருப்பதை புள்ளிவிவரங் களுடன் எடுத்துச் சொன்னார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்