நிஃப்டி எதிர்பார்ப்புகள்: பொருளாதார செய்திகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

லக சந்தைகளின் போக்கே நிஃப்டியின் போக்கை நிர்ணயிக்கும் என்றும், நெகட்டிவ் செய்திகளின் தீவிரம் குறைந்தால் மட்டுமே இறக்கம் நிற்கலாம் என்றும், தற்போதைய டெக்னிக்கல் நிலையில் நெகட்டிவ் செய்திகளின் தீவிரம் குறைய ஆரம்பித்தால் 7550 லெவல்களில் வந்தபின்னர் இறக்கத்தின் வேகம் குறைய வாய்ப்பிருப்பதைப் போல் தோன்றுகிறது என்றும் சொல்லியிருந்தோம்.

வாரத்தின் இரண்டு நாட்கள் இறக்கத்தையும் மூன்று நாட்கள் ஏற்றத்தையும் சந்தித்த நிஃப்டி 7539 வரையிலும் இறங்கி பின்னர் ஏற ஆரம்பித்து, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 134 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்