ஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 36

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

முந்திரிப் பருப்பின் விலை அதிகம் என்பதால், நம் நாட்டு மக்கள் அதை அளவாகவே பயன்படுத்துவது வழக்கம். ஆனால், பண்டிகை காலங்களில் இனிப்பு மற்றும் உணவுகளில் முந்திரிப் பருப்பை பயன்படுத்தாமல் இருப்பதில்லை. மேல்தட்டு மக்கள் மட்டுமே ஓரளவுக்கு அதிகமாகவே பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், வெளிநாட்டவர்கள் அப்படியில்லை. பெரும்பாலான நாடுகளில் அன்றாட உணவுப் பொருட்களில் முந்திரியும் ஒரு பொருளாக இருந்து வருகிறது. மேலும், வெளிநாட்டவர்கள் முந்திரியை கேக், ஐஸ்கிரீம் ஆகியவற்றை தயாரிக்க அதிக மாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்தியாவிலிருந்து அதிக அளவில் முந்திரியானது ஏற்றுமதியாகிறது. மேலும், முந்திரிக்கான உள்நாட்டுத் தேவை குறைவு என்பதாலும் முந்திரியின் ஏற்றுமதி விகிதம் இந்தியாவில் அதிகரித்து காணப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்