ஓய்வுக்கால முதலீடு... ‘‘முழுமையாகத் தெரிந்துகொண்டோம்!’’

மும்பை சென்றுவந்த வாசகர்களின் அனுபவங்கள்...

ன்று கை நிறையச் சம்பாதிக்கிறோம், தாராளமாகச் செலவு செய்கிறோம். நம் எல்லாத் தேவைகளையும் கவலைப்படா மல் நிறைவேற்றிக்கொள்கிறோம். ஆனால் நாளை..? அதாவது, ஓய்வுக் காலத்தில் இன்று போல் வாழ ஏதாவது முதலீடு செய்திருக்கிறோமா என்று கேட்டால், இல்லை என்றே பதில் சொல்வோம். ஓய்வுக் காலத்தை மகிழ்ச்சிகரமாக மாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும், இப்போதே அதற்கான முதலீட்டை எப்படி ஆரம்பிப்பது எப்படி என்தைப் பற்றி  விளக்கமாக எடுத்துச்  சொல்ல இன்வெஸ்ட்டர்ஸ்ஆர் இடியட்ஸ்.காம் (Investorsareidiots.com) மும்பையில் ஒருநாள் கட்டணப் பயிற்சி முகாமை நடத்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்