கடன் மியூச்சுவல் ஃபண்ட் - கிரெடிட் ரிஸ்க்: முதலீட்டாளர்கள் உஷார்!

வி.கோபால கிருஷ்ணன், Askgopal.com

ண்மையில் சில குறுகிய கால கடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் வேகமாக வெளியேறத் தொடங்கி இருக்கிறார்கள். இதனையடுத்து அந்த ஃபண்டில் ரிடம்ஷன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம், கிரெடிட் ரிஸ்க்தான். கிரெடிட் ரிஸ்க் என்றால்..?

சமீபத்தில் ஆம்டெக் ஆட்டோ என்ற நிறுவனத்தின் பங்கு விலை சந்தையில் கடும்  வீழ்ச்சியைச் சந்தித்தது. அதன் பேலன்ஸ் ஷீட்டில்  இருந்த பல குளறுபடிகளாலும், அளவுக்கு அதிகமான கடனாலும் நிறுவனம் தத்தளித்தது. இதனால் அந்த நிறுவனத்தின் கிரெடிட் ரேட்டிங் குறைக்கப் பட்டது. ஒரு சில மியூச்சுவல்  ஃபண்ட் நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் பத்திரங்களை வாங்கி இருந்ததால், கடும் பாதிப்புக்குள்ளானது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்