பங்கு முதலீடு Vs பங்கு வர்த்தகம் - ஒன்பது வித்தியாசங்கள்!

ங்கு வர்த்தகர்கள் பொதுவாகவே அதிக ரிஸ்க் எடுக்க துணிந்தவர்கள்.  முதலீட்டாளர்கள், நிதானமாக யோசித்து தங்களால் சமாளிக்கக்கூடிய அளவிலான ரிஸ்குகளை மட்டுமே எடுப்பவர்கள்.

இந்தியாவில் பங்குச் சந்தை பற்றிய விழிப்பு உணர்வு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், பங்கு முதலீட்டுக்கும், பங்கு வர்த்தகத்துக்குமான வித்தியாசத்தை பலர்அறியாமலே இருக்கிறார்கள். முதலீடு செய்கிறோம் என்று நினைத்து, வர்த்தகம் செய்கிறவர்களும், வர்த்தகம் செய்யப் போய் முதலீட்டாளராக மாறியவர்களும் இன்று பலர். எனவே, பங்கு முதலீட்டுக்கும், பங்கு வர்த்த கத்துக்குமான வித்தியாசங்கள் என்ன என்பதை விரிவாக விளக்குகிறார் கார்வி ஸ்டாக் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரெஜி தாமஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்