ஏற்ற இறக்கத்தில் சந்தை...எப்படி இருக்கும் எதிர்காலம்?

ஷேருச்சாமி ஆரூடம்

லக நாடுகளில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் டிரேடராகிய செல்லின் (செல்வம்) பாக்கெட்டையும், முதலீட்டளாராகிய என்னுடைய (கன் என்கிற அன்பழகன்) நெட் வொர்த்தையும் ரொம்பவுமே பதம் பார்த்து விட்டது. இந்த  நஷ்டத்தைச் சமாளிக்க ஷேருச்சாமியை  விநாயகர் சதுர்த்தி அன்று பார்க்கக் கிளம்பினோம். பங்களா வாசலில் ஏழெட்டு பெரிய கார்கள்! யாரோ கெஸ்ட் வந்திருக்கிறார்கள் போல என நினைத்துக்கொண்டிருக்கும் போதே, பத்துப் பதினைந்து பேர் பங்களாவினுள்ளிருந்து வெளியே வந்து அவரவர் காரில் ஏறிப் புறப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்