பிசினஸ் சீக்ரெட்ஸ் - 37

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தொழில் முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

பொதுவாக, பிசினஸ் ஆரம்பிக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. ஆனால், அந்த பிசினஸில் தொடர்ந்து ஜெயிக்கிறவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு தழைத்து நின்று, வெற்றிகரமாக செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை  மிகக் குறைவாகவே இருக்கிறது.

இதற்கு முக்கியமான காரணம், இந்த பிசினஸை நடத்துகிறவர்கள் காலப்போக்கில் அப்படியே தேங்கி நின்றுவிடுவதுதான். அவர்கள் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளாமலே போய்விடுவதால், மேற்கொண்டு வளராமலே போய்விடுகிறார்கள்.

அல்லது காலத்துக்கேற்ப தயாரிப்பு முறைகளையும் மார்க்கெட்டிங் உத்திகளையும் தொழில்நுட்பங் களையும் தங்கள் பிசினஸில் கொண்டுவந்து செயல்படுத்த முடியாமல் போகிறவர்கள் மேற்கொண்டு வளர முடியாமல் அப்படியே பின்தங்கிவிடுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்