வருமான வரி விலக்கு பெற எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்?

கேள்வி - பதில்

?வருமான வரி விலக்கு பெற எத்தகைய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும், எத்தனை வருடங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்?

க.வை. மணியன்,

த.ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்.


“இந்த ஆண்டில் வரி விலக்கு பெற்றுத் தரும் முதலீடுகளை செய்வதற்கு இன்னும் நான்கு நாட்களே (வருகிற 31-ம் தேதி வரை) உள்ளன. வருமான வரி விலக்குப் பெற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பிரத்யேகமாக உள்ள இஎல்எஸ்எஸ் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டங்களில் குறைந்தபட்சம் மூன்று வருட காலம் முதலீட்டைத் தொடர வேண்டும். மூன்று வருடத்துக்கு முன்பு முதலீட்டை திரும்ப பெற முடியாது. எந்த நிதி ஆண்டில் முதலீடு செய்கிறோமோ, அந்த நிதி ஆண்டில் வருமானத்திலிருந்து முதலீட்டுத் தொகையை கழித்துக் கொள்ள வேண்டும். அதிகபட்சம் ரூ.1,50,000 வரை 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கு பெற முடியும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்