வீடு... ஓய்வு... மகிழ்ச்சி!

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்துசூரியா

டந்த வாரம் கடல் கடந்து போகப்போகிற இளைஞர் நம்மிடம் பிளானிங் கேட்டு வந்தார். இதோ, இப்போது கடல் கடந்து சென்றவரான மணிகண்டன் பிளானிங் கேட்கிறார். கடந்த வாரம் கேட்ட இளைஞர் 28 வயதுக்குள் ஓய்வுபெற வேண்டும் என பிளானிங் கேட்டார்.

இப்போது பிளானிங் கேட்கும் மணிகண்டன் 45 வயதில் ஓய்வு பெற வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். இதுபோன்ற  சிந்தனைகள் பெருகிவர என்ன காரணமாக இருக்கும்..?

பொதுவாகவே இளைஞர் களுக்கு இன்றைய சூழலில் வேலை அழுத்தம் அதிகரித்து வருவதால் வெகு சீக்கிரம் சம்பாதித்து முடித்துவிட்டு, வாழ்க்கையை அனுபவித்து வாழ வழி தேடுகிறார்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இது சரியான போக்கு அல்ல; வேலை அழுத்தத்தை முடிந்தவரை தவிர்த்தோ, குறைத்தோ  மகிழ்ச்சி யான பணிச்சூழலில் சீரான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே சரி! 

இளைஞர்கள் இந்த கருத்தினையொட்டி எதிர்கால  வாழ்க்கைக்கான திட்ட மிடுதலைப் பற்றி சிந்திப்பதே சிறந்ததாக இருக்கும்.

இப்போது மணிகண்டன் என்ன சொல்கிறார் எனக் கேட்போம்...  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்