நாணயம் லைப்ரரி: ஏமாற்றும் வித்தைகள்... தப்பிக்கும் உத்திகள்!

புத்தகத்தின் பெயர்: த கான்ஃபிடன்ஸ் கேம் ( The Confidence Game)

ஆசிரியர்: மரியா கொன்னிகோவா

பதிப்பாளர்: Viking

சிலர் பார்ப்பதற்கு ஜென்டில்மேன்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், நம்மை முழுமையாக நம்ப வைத்து பின்னர் கழுத்தை அறுத்துவிடுவார்கள். இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் எப்படி நம்ப வைத்து பலி தருகிறார்கள் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லும் புத்தகம்தான் மரியா கொன்னிகோவா என்ற பெண்மணி எழுதிய ‘த கான்ஃபிடன்ஸ் கேம்’.

ஒரு நாட்டின் போர்க் கப்பலில் திடீரென 19 பேருக்கு காயம் ஏற்பட உடனுக்குடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஜோசப் சிர் எனும் கப்பல் படை டாக்டர் ஒருவர் உடனே வரவழைக்கப்பட்டார்.

முதலுதவி மற்றும் சிறு சிறு அறுவை சிகிச்சைகளை அவர் செய்ய 19 பேரும் காப்பாற்றப்பட்டு அவர்களுடைய நாட்டின் துறைமுகத்தில் இருந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். காயம்பட்டவர்களைக் காப்பாற்றிய டாக்டர் குறித்து செய்திகள் வெளியானது.       இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்