கம்பெனி ஸ்கேன்: ஏசிசி லிமிடெட் (NSE SYMBOL: ACC)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம், நம் அனைவருக்குமே நன்கு பரிச்சயமான சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான ‘ஏசிசி லிமிடெட்’  நிறுவனமாகும்.

இந்தியாவில் சிமென்ட் தயாரிப்பில் ஆரம்பக் காலத்தில் இருந்தே செயல்பட்டு வரும் பெரியதொரு நிறுவனம் என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். 1936-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் ஆரம்ப காலம் முதலே சிமென்ட் தயாரிப்பு மற்றும் கான்க்ரீட் துறைக்கான டெக்னாலஜிகளை முனைப்புடன் செயல்படுத்துவதில் ஒரு சிறப்பான முன்னோடி நிறுவனம் என்ற பெயருடன் திகழ்கிறது. சிமென்ட் தயாரிப்புக்கான ஆராய்ச்சி வசதிகள், பல்வேறு வகை உபயோகத்துக்கான சிமென்ட் தயாரிப்பது மற்றும் கன்சல்டிங் வசதிகளைத் தருவது என்ற மூன்று துறைகளிலும் சிறப்பாக கால்பதித்து செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்