நிஃப்டி எதிர்பார்ப்புகள்: திடீர் இறக்கம் வரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

வால்யூம் அதிகமாக நடந்தால் ஏற்றம் தொடரலாம் என்றும் மூன்றே டிரேடிங் தினங்களைக் கொண்டிருக்கும் வரும் வாரத்தில் குழப்பமான சூழலே நிலவும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் வால்யூமுடன் ஏற்றம் தொடரும் பட்சத்தில் 7715 லெவல்கள் வரையிலுமே சென்று திரும்புவதற்கான வாய்ப்புள்ளது என்றும் சொல்லியிருந்தோம்.

மூன்று டிரேடிங் தினங்களைக் கொண்டிருந்த வாரத்தில் ஒரு நாள் கணிசமான ஏற்றத்திலும் இரண்டு நாட்கள் சுமாரான ஏற்றத்திலும் முடிவடைந்த நிஃப்டி கடைசி டிரேடிங் தினமான புதனன்று முடிவடையும்போது வாராந்திர ரீதியாக 112 புள்ளிகள் ஏற்றத்துடன் 7716-ல் முடிவடைந்தது.

வரும் வாரம் நிதியாண்டின் இறுதி வாரம் மற்றும் எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி என்ற இரண்டும் சேர்ந்து வருகிறது. தவிர, இந்த வாரத்தில் பெரிய அளவிலான பொருளாதார டேட்டா வெளியீடுகள் எதுவும் இல்லை. வருட இறுதி, எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரிக்கான மூவ்மென்ட்டுகளை மட்டுமே எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்