இன்று மார்க்கெட் இப்படித்தான்

இனி nanayam.vikatan.com இணையதளத்தில் மட்டுமே!

பங்குச் சந்தை நிபுணர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் ‘இன்று மார்க்கெட் இப்படித்தான்’ என்கிற தலைப்பில் ஒவ்வொரு தினமும் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதை கடந்த ஐந்து வருடங்களாக சொல்லி வருகிறார்.

சந்தையின் மூவ்மென்ட் குறித்து டாக்டர் எஸ்.கார்த்திகேயன் பேசுவதை குறிப்பிட்ட ஒரு தொலைபேசி எண் மூலம் ஒவ்வொரு நாளும் காலை 6.15 முதல் காலை 9.15 வரை வாசகர்கள் கேட்டு பயன்பெற்று வந்தனர்.

இனி, ‘இன்று மார்க்கெட் இப்படித்தான்’ ஆடியோ பதிவை தொலைபேசியில் கேட்க முடியாது. நாணயம் விகடன் இணையதளத்தில் மட்டுமே கேட்க முடியும். இன்றைக்கு எல்லோர் வீட்டிலும் இன்டர்நெட் வசதி வந்துவிட்டதால் டெஸ்க்டாப், லேப்டாப், செல்போன் என எதில் வேண்டுமானாலும் கேட்க முடியும். இனி nanayam.vikatan.com ல் தினமும் கேட்டுப் பயன்பெறுங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick