ஃபண்ட் ஹவுஸ் - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடுடிஹெச்எஃப்எல் பிரமெரிக்கா மியூச்சுவல் ஃபண்ட்400 வது இதழ் ஸ்பெஷல்சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

டி.ஹெச்.எஃப்.எல் பிரமெரிக்கா மியூச்சுவல் ஃபண்ட், இந்தியா வைச் சார்ந்த டிஹெச்எஃப்எல் (Dewan Housing Finance Corporation Ltd - DHFL) மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த புரூடென்ஷியல் ஃபைனான்ஷியல் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சி ஆகும். இந்த இரு நிறுவனங் களும் இந்த மியூச்சுவல் ஃபண்டின் ஸ்பான்ஸர்கள் ஆவர்.

திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் 1984-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும். நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் குறைவான வருமானம் உள்ளவர் களுக்கு வீடு வாங்குவதற்கு கடன் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும். நாடெங்கிலும் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்களைக் கொண்டு இயங்கி வருவதுடன், துபாய் மற்றும் லண்டனிலும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் வீட்டுக் கடன் ஏ.யு.எம். (AUM) -  Assets Under Management) ரூ. 60,000 கோடிக்கு மேல். டி.ஹெச்.எஃப்.எல் குரூப், பிரமெரிக்கா குரூப்புடன் சேர்ந்து, இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை, டி.ஹெச்.எஃப்.எல் பிரமெரிக்கா லைஃப் இன்ஷூரன்ஸ் என்ற பெயரில் நடத்தி வருகிறது. அவன்ஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் என்ற கல்விக் கடன் வழங்கும் நிறுவனம் இதன் அஸோஸியேட் நிறுவனமாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்