கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

மு.சா.கெளதமன்400 வது இதழ் ஸ்பெஷல்

ங்கத்தின் விலைப் போக்கை பற்றி இந்தியா நிவேஷ் கமாடிட்டீஸ் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் குமார் ஜெயின் கூறுகிறார்.

தங்கம்!

அமெரிக்க ஃபெட்ரல் வங்கி கூட்டத்துக்குப்பின் தங்கத்தின் ஜூன் மாத கான்ட்ராக்ட் விலை ரூ.30,161-ல் இருந்து ரூ.28,270-ஆக குறைந்தது. கடந்த வார இறுதியில் சுமாராக ரூ.28,800 க்கு வர்த்தகமானது.

வரும் வாரத்தில்  இரண்டு நாட்கள்  தொடர்ந்து  ரூ.28,900 க்கு மேல்  வர்த்தகமாகி நிறைவடைந்தால், அடுத்த நாட்களில் ரூ.29,050- க்கு  புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகமாகலாம். தங்கம் ரூ.28,900 க்கு  ரூ.28,550- ஐ சப்போர்ட்டாக எடுத்துக்கொண்டு வர்த்தகம் மேற்கொள்ளலாம்.

ஒருவேளை அடுத்த வாரம் தங்கம் இறக்கத்தில் வர்த்தகமானால் அதிகபட்சமாக ரூ.28,400 வரை இறங்கி வர்த்தகமாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்திய சந்தைகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தங்கத்தின் விலை ஏற்றத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. எனவே, அதையும்  கவனத்தில் எடுத்துக்கொண்டு தங்கத்தில் வர்த்தகத்தை மேற்கொள்ளவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்