சாட்சிக் கையெழுத்து போடுவதால் பிரச்னை வருமா?

கேள்வி - பதில்

?அண்மையில் நிலத்துக்கான பவர் ஆஃப் அட்டர்னி பத்திரத்தில் சாட்சிக் கையெழுத்து போட வேண்டியதாகி விட்டது. அதில் என் புகைப்படம் ஒட்டி, கையொப்பம் பதியப் பட்டுள்ளது. இதனால் பிரச்னை எதுவும் வருமா?

செல்வேந்திரன்,

த. பார்த்தசாரதி, சொத்து மதிப்பீட்டு நிபுணர்.

“நீங்கள் யாருக்கு சாட்சிக் கையெழுத்து போட்டீர்களோ, அவர் நல்லவராக இருக்கும்பட்சத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஒருவேளை அவர்  இந்த பவர் பத்திரத்தைக் கொண்டு ஏதாவது தவறு செய்தால், உங்களுக்குப் பிரச்னை ஏற்படும். அதனால் நன்கு தெரிந்த, நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு மட்டும் சாட்சிக் கையெழுத்து போடுவது நல்லது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்