கஷ்டமும் இஷ்டமும்!

வியாபார சிறுகதை400 வது இதழ் ஸ்பெஷல்பார்த்தசாரதி ரெங்கராஜ்

தோ, என் முன்னால் உட்கார்ந்து கொண்டு மீன் தொட்டியை கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறானே, இவன்தான் கார்த்தி. இவனை ‘தேடா’ கார்த்தி என்றுதான் அழைப்போம். ‘தேடா’ என்றால் தெலுங்கில் ‘வித்தியாசமான’ அல்லது ‘ரெண்டும் கெட்டான்’ என்று அர்த்தம்.

நாங்கள் படித்தது ஒரு தெலுங்கு மைனாரிட்டி கல்லூரி. கார்த்தி, பொறியியல் படிப்புக்கு லாயக்கற்றவன். ஆனால், இலக்கியம், அரசியல் என்று பின்னி  எடுப்பான். ஒரு பொழுதுபோகாத நாளில், மகாபாரதத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஒரு சின்ன வாக்கு வாதம் எழுந்தது. எதோ ஒரு சினிமாவைப் பார்த்து விட்டு, ‘வில்லனாக இருந்தாலும் மெயின் வில்லனாக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் அவன் சாவுகூட யாருக்கும் தெரியாது’ என்று என் பங்குக்கு ஒரு வசனத்தை விட்டேன். ஏன் என்று கேட்டதற்கு, ‘உருவச்சொன்ன துரியோதனன் சாவு பற்றிதான் நமக்கு தெரியும்; உருவிய துச்சாதனின் சாவு யாருக்குத் தெரியும்?’ என்றேன் பெருமிதத்துடன். எனக்கு நன்றாகத் தெரியும், யாருக்குமே தெரிந்திருக்காது, உங்களுக்குக் கூட.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்