எங்களை உயர்த்திய நாணயம் விகடன்!

கொண்டாடும் வாசகர்கள்ஜெ.சரவணன்

முதலீடு செய்யணும்; ஆனா எப்படின்னு தெரியல..? பாலிசி எடுக்கணும்; எந்த   பாலிசியை எடுப்பது..? மியூச்சுவல் ஃபண்டுல பணம் போடணும்; எந்த ஃபண்டுல போடணும்..? வீட்டு மனை வாங்கணும்; நல்லது கெட்டதை எப்படி பார்க்கிறது..? இப்படி எந்த குழப்பமாக இருந்தாலும் எங்களுக்கு பதில் தரும் பக்காவான ஆலோசகர் நாணயம் விகடன் என பல வாசகர்கள் போனிலும், விழிப்பு உணர்வுக் கூட்டங்களில் நேரில் சந்திக்கும்போதும் பெருமிதத்துடன் சொல்லி மகிழ்கிறார்கள். அவர்களில் சில பேரிடம் நாணயம் விகடன் 400-வது இதழ் ஸ்பெஷலுக்காக நாணயம் இதழோடு அவர்களுக்கான அனுபவங்களைக் கேட்டோம். சந்தோஷமாகப் பகிர்ந்துகொண்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்