நாணயம் லைப்ரரி: உலகை உலுக்கிய கார்ப்பரேட் மோசடிகள்!

சித்தார்த்தன் சுந்தரம்400 வது இதழ் ஸ்பெஷல்

புத்தகத்தின் பெயர் : ஹூ சீட்ஸ் அண்ட் ஹெள (Who Cheats and How?)

ஆசிரியர்; ராபின் பேனர்ஜி

பதிப்பாளர்;  சேஜ் பப்ளிகேஷன்ஸ்

தினமும் பத்திரிகைகளைப் புரட்டினால் நிதி சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு மோசடி கண்ணில் படாமல் இருக்காது. குற்றங்களில் இரண்டு வகையான குற்றங்கள் உண்டு. ஒன்று, திருட்டு, வழிப்பறி, வீடு/வங்கி புகுந்து கொள்ளையடிப்பது. இது ‘ப்ளூ காலர்’ வகையைச் சேர்ந்தது. இதில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் தண்டனை கிடைத்துவிடும்.

ஆனால், ‘ஒயிட் காலர்’ வகையைச் சேர்ந்த நிதி மோசடி களில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அதில் சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கும் பெரும்பாலும் தண்டனை கிடைப்பதில்லை. காரணம், ஆட்சி பீடத்திலும், அதிகாரத்திலும் அங்கங்கே இருப்பவர்களை  `கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து’ குற்றத்திலிருந்து தப்பித்துவிடு கிறார்கள். இது மற்றவர்களையும் இந்த மாதிரியான குற்றங்களில், மோசடிகளில் ஈடுபடத் தூண்டும். அதனால்தான் இன்றைக்கு ‘ஒயிட் காலர்’ குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்