கம்பெனி ஸ்கேன்: எஸ்டர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

(NSE SYMBOL: ESTER)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக் கொண்டுள்ள நிறுவனம் கூர்கானை தலைமை யகமாகக் கொண்டு செயல்படும் ‘எஸ்டர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’  என்னும் நிறு வனத்தினை.

1985-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறு வனம் பாலியஸ்டர் சிப்புகள், ஸ்பெஷாலிட்டி பாலிமர்கள், பாலியஸ்டர் ஃபிலிம்கள், மெட்டலைஸ்டு ஃபிலிம்கள், என்ஜினீயரிங் பிளாஸ்டிக்குகள் போன்ற பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

அமெரிக்கா, கனடா, பிரேசில், கொலம்பியா, இத்தாலி, ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், போலந்து, சவுதி அரேபியா, ரஷ்யா, சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் இந்த நிறுவனம் சுமார் 560-க்கும்  மேற்பட்ட பணியாளர் களை தன்வசத்தே கொண் டுள்ளது. ஹரியானாவில் கூர்கானிலும், உத்தரகாண்டில் காத்திமா என்ற இடத்திலும் தொழிற்சாலைகளைக் கொண் டுள்ளது இந்த நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்