நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வட்டிவிகிதமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்400 வது இதழ் ஸ்பெஷல்

திடீர் இறக்கம் வந்துவிடக்கூடும் என்பதை எதிர்பார்த்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கும் என்றும் டெக்னிக்கல் செட் அப் கிட்டத்தட்ட ஒரு டைரக்‌ஷன்லெஸ் நிலையையே காட்டுகின்றது என்ற போதிலும் திங்களன்றும் வெள்ளியன்றும் சந்தையின் மூவ்மென்ட் நடப்பு ட்ரெண்டிற்கு சற்றே மாறுபட்ட வகையில் இருக்கலாம் என்றும் சொல்லியிருந்தோம்.

திங்களன்று கணிசமான இறக்கத்தையும் புதனன்று கணிசமான ஏற்றத்தையும் ஏனைய நாட்களில் ஓரளவு இறக்கத்தையும் சந்தித்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 3.45 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது.

வரும் வாரத்தில் செவ்வாயன்று ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகள் வெளிவர உள்ளது. இந்த நிகழ்வே  சந்தையின் அடுத்த கட்ட போக்கை நிர்ண யிப்பதாக இருக்கும் என்பதால் டெக்னிக்கல் லெவல்கள் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகாமல் போய்விட வாய்ப்புள்ளது. எனவே டெக்னிக்கல் டிரேடர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்