பெண்ணே, ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடு ப்ளீஸ்!

ஸ்ரீராஜ் தேஸ்பாண்டே தலைவர் - ஹெல்த் இன்ஷூரன்ஸ், ஃப்யூச்சர் ஜெனரலி இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

பெண். பிறந்த வீட்டின் வரப்பிரசாதம், புகுந்த வீட்டின் மகாலட்சுமி. இந்த பரபரப்பான வாழ்க்கையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கவனிக்கும் பெண்ணோ, தன்னை பற்றியும் தன் உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் கவலைப்படுவதே இல்லை.

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் மொத்த குடும்பத்தின் இயக்கமும் ஸ்தம்பித்து விடும். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக... என யாராக இருந்தாலும் அவரது உடலுக்கு ஆபத்து வந்துவிட்டால் அந்தக் குடும்பம் நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். தவிர, இன்று மருத்துவ செலவுகள் ராக்கெட்டைவிட வேகமாக வளர்கிறது. எனவே, திடீரென நோய்வாய்ப்பட்டால், அதற்கு நிறைய செலவு செய்துதான்  மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். இந்த திடீர் செலவுகளில் இருந்து ஒருவரைக் காப்பதுதான் ஹெல்த் இன்ஷூரன்ஸ். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்