பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

இண்டெக்ஸ் : கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வர்த்தக நாட்களாக இருந்தது. இருப்பினும் பங்குச் சந்தையின் போக்கை தீர்மானிக்கும் பல முக்கிய நிகழ்வுகள் கொண்ட வர்த்தக நாட்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள்கிழமை 7577 என்கிற புள்ளியில் மெதுவாக வர்த்தகமாகத் தொடங்கி, 7678 என்கிற உச்சத்தை தொட்ட நிஃப்டி, செவ்வாய்க்கிழமை 7669 என்கிற புள்ளியில் வர்த்தகமாகத் தொடங்கியது. அப்படியே செவ்வாய்க்கிழமை சற்று வேகம் குறைந்து வர்த்தக மானாலும் வர்த்தக நேர முடிவில் திங்கட்கிழமையின் இன்ட்ரா டே ஹை புள்ளிகளைவிட விலை உயர்ந்து வர்த்தகமாகி, 7708 என்கிற புள்ளியில் நிலைபெற்றது.  அதேபோல், செவ்வாய்க்கிழமையின் இன்ட்ரா டே ஹையான 7717 என்கிற புள்ளிகளை விட புதன்கிழமை நிஃப்டி 7850 என்கிற புள்ளியில் நிறைவடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்