கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

ந்த வாரம் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து சொன்னார் கேடியா கமாடிட்டி நிறுவனத்தின் சென்னை பிராந்திய மேலாளர் கே.சரவணன்.

தங்கம்!

வரும் வாரங்களில் தங்கம் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கான காரணங்கள் கடந்த புதன்கிழமை எஃப்.ஒ.எம்.சி. (FOMC)-ன் அறிக்கையில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது 1,330 டாலர் என்ற நிலையில் காமெக்ஸ் சந்தையில் தங்கம் வர்த்தகம் ஆகி வருகிறது. இது வரும் வாரத்தில் 1,372 டாலர் வரை செல்ல  வாய்ப்பு உண்டு.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் 31,100 என்ற நிலையில் இருந்து 31,900 வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்