பேலன்ஸ் ஷீட்தான் ஒரு நிறுவனத்தின் ஜாதகம்!

தெளிவுபடுத்திய திருச்சி ஃபண்டமென்டல் வகுப்புமு.சா.கெளதமன்

நாணயம் விகடன் கடந்த ஜூலை 23, 24 தேதிகளில், திருச்சியில் பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்தியது. செபி அங்கீகாரம் பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் இந்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் பயிற்சி அளித்தார்.

“நீங்கள் முதலீடு செய்த பணத்தை இழந்துவிட்டால் மட்டும் ரிஸ்க் அல்ல. முதலீடு செய்திருக்கும் பங்கு தொடர்பாக, வரும் கெட்ட செய்தி நம் பங்கின் விலையைப் பாதித்தால் ஏற்படுவதும்தான் ரிஸ்க். ஆக, ரிஸ்க் எல்லா பங்கிலும் இருக்கிறது. எனவே, எவ்வளவு ஜாக்கிரதையாக முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என ரிஸ்க் குறித்து விளக்கிய அவர், நிறுவனங்களின் பேலன்ஸ் ஷீட்டைப் பார்ப்பதன் அவசியம் குறித்துச்  சொல்லித் தந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்