பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர் குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை.SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ் :

கடந்த வாரத்தில் நிஃப்டியின் விலை ஏற்றம் உற்சாகமளிப்பதாகவே இருந்தது. கடந்த இரண்டு மாதங்களாக  சந்தையில் காளையின் கொடிதான் பறக்கிறது.   அதே போல், கடந்த வாரத்தில் சிறு விலை ஏற்ற, இறக்கங்கள் இருந்த போதும், சந்தை பாசிட்டிவ்வாக இருந்ததால் நிஃப்டி உயரவே செய்தது.

கடந்த வார பரிந்துரையில் சொல்லி இருந்த 8680 லெவல்களுக்குள்ளேயே நிஃப்டி வர்த்தக மானது கவனிக்கத்தக்கது.  ஆனால், வர்த்தகர்கள் லாபத்தை எடுக்க தொடங்கியதால், கடந்த வெள்ளியன்று நிஃப்டி சிறிது இறக்கத்தைச் சந்தித்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்