நிஃப்டி எதிர்பார்ப்புகள்: டெக்னிக்கல் டிரேடர்கள் கவனத்துடன் செயல்படவேண்டும்!

டிரேடர்களே உஷார்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

க்ஸ்பைரி வாரம் என்பதால் வாலட்டைலிட்டி அதிகரிக்கலாம் என்றும் அதனால் நிஃப்டியில் வியாபாரத்தை தவிர்த்து ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரம்  செய்வதே சிறந்தது எனலாம் என்றும் புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வரும் வாரத்தில் வியாபாரத்தை தவிர்ப்பதே நல்லது என்றும் சொல்லியிருந்தோம்.

மூன்று நாள் ஏற்றத்திலும் இரண்டு நாள் இறக்கத்திலும் முடிவடைந்த நிஃப்டி, வாரத்தின் குறைந்த அளவாக 8517 என்ற லெவலையும், வாரத்தின் அதிக அளவாக 8674 என்ற லெவலையும் சந்தித்து, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 97 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்