லைஃப், ஹெல்த் இன்ஷுரன்ஸ்... காம்போ திட்டத்துக்கு தடை!

எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

2012-ம் ஆண்டில் ஐஆர்டிஏஐ (IRDAI) லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷுரன்ஸ் காம்போ பிளானை அறிமுகப்படுத்தியது. இத்தகைய பிளானில், லைஃப் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் ஏதேனும் ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து, லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் இரண்டையும் ஒரே பிளானாக கொடுக்க நிபந்தனை விதித்திருந்தது. இது   மருத்துவச்    செலவுகளை ஈடு செய்யும் பாலிசி ஆகும்.

இந்த பாலிசியை எடுத்தவர்கள் ஏதேனும் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் வகையில், பாலிசிதாரர் சிகிச்சைக்குண்டான செலவினை செலுத்திவிட்டு, அந்த செலவினை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் க்ளைய்ம் செய்து கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்