கமாடிட்டி டிரேடிங்!

சோ.கார்த்திகேயன்

ந்த வாரம் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து கேடியா கமாடிட்டி நிறுவனத்தின் சென்னை பிராந்திய மேலாளர் கே.சரவணன் சொல்கிறார்.

தங்கம்!

தங்கம் கடந்த வாரம் எம்சிஎக்ஸ் சந்தையில் 31,565 வரை வர்த்தகம் ஆனது. இதுவே சர்வதேச சந்தையில் 1,357 டாலர் வரை சென்று உச்சத்தை எட்டியது. கடந்த வியாழனன்று அமெரிக்காவில் வெளியான வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள், முந்தைய வாரத்தை விட குறைவாக இருந்தது. இதன் தாக்கத்தினால் தங்கம் விலை வீழ்ச்சி அடைந்தது. ஆனால், வரும் வார நாட்களில் தங்கம் விலை சற்று உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனெனில் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் விழாக்காலத் தேவையின் காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்