நாணயம் லைப்ரரி: உங்களை ஜெயிக்க வைக்கும் 10 குணா திசயங்கள்!

புத்தகத்தின் பெயர் : த சைக்காலஜி ஆஃப் வின்னிங் (The Psychology of Winning)

ஆசிரியர் : டென்னிஸ் வொயிட்லி (Denis Waitley)

பதிப்பாளர் : Penguin Publishing Group

நீங்கள் வாழ்க்கையில் பெரிய உயரங்களைத் தொட வேண்டுமானால் அதிமுக்கிய மான சில குணாதிசயங்கள் உங்களிடம் கண்டிப்பாக  இருக்க வேண்டும். அந்தக் குணாதிசயங் கள் என்னென்ன என்கிறீர்களா..? டென்னிஸ் வொயிட்லி எழுதிய ‘த சைக்காலஜி ஆஃப் வின்னிங்’ என்னும் புத்தகம் 10 முக்கிய குணாதிசயங்கள் வேண்டும் என்று சொல்கிறது. 

சுய விழிப்பு உணர்வு!

ஜெயிக்கிறவர்கள் அதிக விழிப்பு உணர்வைக் கொண்டவர் களாக இருக்கிறார்கள். அதிலும் அதிக அளவிலான பாசிட்டிவ் சுய விழிப்பு உணர்வைப் பெற்றிருக்கின்றனர் இந்த வகை வெற்றியாளர்கள். உலகில் இருக்கும் விஷயங்களில் அவர்கள் தெரிந்துவைத்திருப்பது மிக மிகக் குறைந்த அளவே என்பதைப்  புரிந்துவைத்திருப்பார்கள்.

வெற்றி பெற்றவர்கள் நேர்மையாக நடந்துகொள்பவர் களாக இருக்கின்றனர். நேர்மையாக இருப்பதென்றால், மற்றவர்களிடம் மட்டுமல்ல, தனக்குத் தானேவும் நேர்மையாக இருக்க வேண்டும்.

தோல்வி பெறுபவர்கள் மிகவும் கடின மனதுடையவர் களாக மாறிவிடுகின்றனர். இதனாலேயே புதிய ஐடியாக்கள், புதிய வாய்ப்புகள் எதுவுமே அவர்களுடைய கண்ணுக்குத் தெரிவதில்லை.  இதில் நேர்மைக் குறைவும் சேர்ந்துகொள்வதால், தன்னைச் சுற்றி நடக்கும் உண்மை யான நிகழ்வுகளை அவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்