கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

ஜெ.சரவணன்

டந்த சில மாதங்களாகவே அக்ரி கமாடிட்டி பொருட்களின் விலையும் வர்த்தகமும் வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் சாதகமாக இல்லை. பெரும்பாலும் இறக்கத்திலேயே அக்ரி பொருட்கள் வர்த்தகமாகின்றன. இந்த வாரம்  சென்னா விலைப்போக்கு குறித்து இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளர் முருகேஷ்குமார் விளக்குகிறார்.

சென்னா (Chana)

``சென்னாவின் விலை கடந்த வாரத்தில் இறக்கத்தில் வர்த்தக மானது. இதற்கு முக்கியச் சந்தைகளில் சென்னாவுக்கான தேவையில் முன்னேற்றம் அடையாததும், வரும் அறுவடை பருவத்தில் சென்னாவின் வரத்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதும்தான் காரணமாகச் சொல்லப்படுகிறது.

பருப்பு வகைகளின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க, அரசு தனது இருப்பில் வைத்திருக்கும் பருப்பு வகைகளை சந்தையில் கொண்டு சென்றிருப்பதாலும், மேலும் வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாலும் சென்னாவின் விலை உயராமல் இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகிறது. கடந்த வெள்ளி அன்று என்சிடிஇஎக்ஸ் சந்தையில் ஏப்ரல் மாத ஃப்யூச்சர்ஸ் 0.18% குறைந்து, ஒரு  குவிண்டால் சென்னா ரூ.4,247-க்கு வர்த்தகமானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்