சிறு முதலீட்டாளர்கள் ஐபிஓவில் முதலீடு செய்யலாமா..?

டாக்டர் வி.கே.விஜயகுமார், முதலீட்டு நிபுணர், ஜியோஜித் பிஎன்பி பரிபாஸ்.

பிஓகளின் வருகை இப்போது சற்று அதிகமாகவே இருக்கிறது. ஒருபக்கம் சமீபத்தில் வெளிவந்த சில நிறுவனங்களின் ஐபிஓகள் அட்டகாசமாக விலை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. மறுபக்கம் சில பிரபலமான நிறுவனங்களின் ஐபிஓகள்கூட, அறிமுக விலையை விடக் குறைவாக, தள்ளுபடி விலையில் இப்போது கிடைத்து வருகின்றன. இந்தமாதிரியான சூழ்நிலையில்தான், சிறு முதலீட்டாளர்கள் ஐபிஓவில் முதலீடு செய்யலாமா... என்கிற கேள்வி எழுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்