பட்ஜெட் 2016 - 2017... தொழில் துறையின் எதிர்பார்ப்பு என்ன?

சோ.கார்த்திகேயன்

பிப்ரவரி மாதம் 29-ம் தேதி தாக்கல் ஆகவிருக்கிறது 2016-17-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட். கடந்த ஆண்டு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல பாசிட்டிவ், நெகட்டிவ் விஷயங்கள் இருந்தன. பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் இந்த சமயத்தில் அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் எந்தெந்தத் துறை சார்ந்தவர்கள் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பது முக்கியமான விஷயம். இந்த ஆண்டு தாக்கல் ஆகவிருக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டில் தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பல்வேறு தொழில் துறை அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் கேட்டோம். தங்கள் எதிர்பார்ப்புகளை விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள் அவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்