பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்..!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்

வார இறுதியில் டிரேடர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடும்படியாக பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவு பெற்றிருக்கிறது. இண்டெக்ஸ்-ல் அதிக வெயிட்டேஜ் கொண்ட பங்குகள் விலை ஏறியிருக்கிறது. காலாண்டு ரிசல்ட்டை பொறுத்தவரை, பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாததால், பெரிய ஏமாற்றம் தென்படவில்லை. சிறப்பாகச்  செயல்பட்ட நிறுவனங்களின் பங்குகளின்  விலை உயர்ந்துள்ளது. சந்தையில் கடந்த வாரங்களில் காணப்பட்ட கரடியின் ஆதிக்கம் குறைந்து வருவதுபோல் காணப்படுகிறது.    

வார சார்ட்-ல் நல்ல புல்லிஷ் கேண்டில் பேட்டர்ன் உருவாகி இருப்பது உறுதிப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் புல்லிஷ் ஹேம்மர்  பேட்டர்ன் உருவாகி இருந்தது. அதனை அடுத்து புல்லிஷ் கேண்டில் பேட்டர்ன் உருவாகி இருப்பது, சந்தை சிறிது ஏற்றம் காண்பதாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்