கொண்டாட்டத்துடன் நடந்த கோவை பயிற்சி வகுப்பு... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு நல்ல வழிகாட்டி!

நிவேதா.அ

சென்னை, திருச்சியைத் தொடர்ந்து கோவையிலும் மியூச்சுவல் ஃபண்ட் பயிற்சி வகுப்பை நாணயம் விகடன் நடத்தி யது. நாணயம் விகடன் தொடர்ந்து நடத்திவரும் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு கூட்டங்களில் கலந்துகொண்ட பல வாசகர்கள், இந்தக் கட்டணப் பயிற்சி வகுப்புக்கு வந்திருந்தார்கள். விழிப்பு உணர்வுக் கூட்டங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றிய அடிப்படை களைத் தெரிந்துகொண்டோம்;  இந்த வகுப்பு பல நுட்பங்களைக் கற்றுக் கொள்ள உதவியாக இருந்தது என பல வாசகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித் தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்