கம்பெனி ஸ்கேன்: ஜம்னா ஆட்டோ (JAMNAAUTO)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் ‘ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (NSE SYMBOL: JAMNAAUTO) எனும் நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட ஆட்டோமொபைல் வாகனங்கள் ஓடும்போது ஏற்படும் அதிர்வுகளை குறைக்க உதவும் லீப் மற்றும் பாரபோலிக் ஸ்ப்ரிங்குகள் தயாரிப்பதில் இந்தியாவிலேயே முதல் பெரிய நிறுவனமாகவும், உலகத்திலேயே மூன்றாவது பெரிய நிறுவனமாகவும் திகழும் நிறுவனத்தினை.

லீப் ஸ்ப்ரிங் என்பது சரக்கு மற்றும் ஆட்கள் போக்குவரத்துக்கான கமர்ஷியல் வாகனங்களில் சஸ்பென்ஷன் சிஸ்டத்தில் உபயோகப்படுத்தப்படும் ஒரு பொருளாகும். 1954-ல் தில்லியில் இருக்கும் யமுனா நகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவில் பாரபோலிக் ஸ்ப்ரிங்குகளை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமையைக் கொண்டது.  ஆட்டோமொபைல்களுக்கான சஸ்பென்ஷன்கள் தயாரிப்பதில் உலக அளவில் பெரிய நிறுவனமாக மாறவேண்டும் என்பதே இதன் நோக்கம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்