நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வியாபாரத்துக்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறையலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகளின் பாதிப்பும் உலக சந்தைகளின் மூவ்மென்ட்டு களுக்கான பாதிப்புமே சந்தையில் வெளிப்படலாம் என்றும் வரும் வாரத்திலும் வாலட்டைலிட்டி அதிகரிக்கலாம் என்றும் வாரத்தின் இடையே ட்ரெண்ட் மாறலாம் என்றும் சொல்லியிருந்தோம்.

வாரத்தில் மூன்று நாட்கள் இறக்கத்திலும் இரண்டு நாட்கள் ஏற்றத்திலும் முடிவடைந்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 74 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது. வரும் வாரத்தில் திங்கள், வெள்ளியன்று முக்கிய இந்தியப் பொருளாதார டேட்டா வெளியீடுகள் இருக்கின்றன. இறங்கும் ட்ரெண்ட்டின் வேகம் குறைகிறது என்பதை உறுதி செய்துகொள்வதற்கே வால்யூமுடன் கூடிய இரண்டு கணிசமான குளோஸிங்குகள் தேவைப்படும் நிலைக்கு சந்தை வந்துவிட்டது எனலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்