பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்..!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்

கடந்த வாரம் முழுக்க சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலாண்டு முடிவுகள் வெளிவந்தபோது சில நேரங்களில் அதிக இறக்கத்தை அல்லது ஏற்றத்தை கண்டன. சில நேரத்தில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்தால் சந்தை ஏறி இறங்கியது. டிரேடர்களுக்கு லாபத்தைவிட இழப்பு அதிகமாக இருந்ததைக் காண முடிந்தது. தினசரி வர்த்தகர்களுக்கு கடந்த வாரம் கடினமான ஒன்றாக இருந்தது. சென்டிமென்ட்டும் நெகட்டிவ்வாக இருந்தது.

சந்தை இறக்கத்தில் இருந்ததால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் அவற்றின் வருமானம் நெகட்டிவ்-க்கு திரும்பியது. இந்த நிலை தொடர்ந்ததால், வால்யூம் குறைந்து போனது. குறுகிய காலத்தில் இந்த நெகட்டிவ் விஷயங்கள் மாறும் என்று சொல்ல முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்