ஃபண்ட் ஹவுஸ் - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடுஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட்சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

1947-ம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் ரீடெய்ல் புரோக்கரேஜ் நடத்தி வந்த ரூபெர்ட் ஹெச். ஜான்ஸன் என்பவரால் துவங்கப்பட்டதுதான் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன். கடந்த அறுபது  வருடங்களில் பல நிறுவனங்களை தன்வசம் ஆக்கிக் கொண்டு, இன்று முதலீட்டு மேலாண்மை உலகில் ஒரு பெரிய ஜாம்பவானாகத் திகழ்ந்து வருகிறது.

இந்த நிறுவனம், அமெரிக்காவில் பங்குச் சந்தையில் ஃப்ராங்க்ளின் ரிசோர்ஸஸ் என்கிற பெயரில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலராகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்