பிசினஸ் சீக்ரெட்ஸ் - 32

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தொழில் முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்வெற்றி தரும் நேர நிர்வாகம்!‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

ரு வெற்றிகரமான பிசினஸ்மேனாக திகழ்வதற்கு காலத்தை எந்த வகையிலும் வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ளும் குணம் வேண்டும். காலம் என்பது எல்லோருக்கும் சமமானது. பணம் படைத்தவருக்கும் ஒரு நாள் என்பது 24 மணி நேரம்தான். பணமே இல்லாத ஏழைக்கும் ஒருநாள் என்பது 24 மணி நேரம்தான். இந்த 24 மணி நேரத்தை ஒருவர் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை வைத்துத்தான் அவரது வெற்றி நிர்ணயம் ஆகிறது,

காலம் எல்லோருக்கும் சமமாக இருக்கிற வேளையில் சிலர் மட்டும் அதை நன்கு பயன்படுத்தி நிறைய சாதிக்கிறார்களே, பலரால் அந்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லையே என்பது எல்லோர் மனதிலும் இருக்கும் முக்கியமான கேள்வி. காலத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டதன் விளைவுதான் இது. காலத்தை பணத்தைப் போல செலவழித்தால்தான் சாதிக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்