ஃப்ளெக்ஸி ஹோம் லோன் வாங்கினால் லாபமா?

இரா.ரூபாவதி

திக அளவில் வீட்டுக் கடன் வழங்கி வரும் எஸ்பிஐ வங்கி, சமீபத்தில் ஃப்ளெக்ஸி ஐபே ஹோம்லோன்  என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் யாருக்கு ஏற்றது, யார் கடன் வாங்கலாம், இந்த வீட்டுக் கடனின் சிறப்பு என்ன, அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பது குறித்துப்  பார்ப்போம்.

சிறப்பு என்ன?

குறைந்தபட்சம்  இரண்டு வருட அனுபவம் உள்ள மாத சம்பளம் வாங்குபவர்கள் கடன் வாங்க முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் கடன் பெறுவரின் வயது வரம்பு : 21 வயது முதல் 45 வயது வரை இருக்கலாம்.

பொதுவாக, ஒருவர் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில்தான் வீட்டுக் கடன் கிடைக்கும்.  ஆனால், இந்தத் திட்டத்தின்படி கூடுதலாக 20%  கடன் கிடைக்கும். அதே சமயம் ஆர்பிஐ விதிமுறையின்படி, கடன் தொகை சொத்தின் மதிப்பில் 75% முதல் 90% வரைதான் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்