நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வாரத்தின் இறுதியில் வாலட்டைலிட்டி குறையலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

வியாபாரத்துக்கான வாய்ப்புகள் கணிசமாக குறையலாம் என்றும் இறங்கும் ட்ரெண்ட்டின் வேகம் குறைகிறது என்பதை உறுதி செய்துகொள்வதற்கே வால்யூமுடன் கூடிய இரண்டு கணிசமான குளோஸிங்குகள் தேவைப்படும் நிலைக்கு சந்தை வந்துவிட்டது என்றும் ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் வியாபாரம் செய்ய முற்படலாம் என்றும் சொல்லியிருந்தோம்.

வாரத்தின் நான்கு நாட்களில் கணிசமான அளவு இறக்கத்திலும் வெள்ளியன்று மிகச் சிறிய அளவிலான ஏற்றத்திலும் முடிவடைந்த நிஃப்டி, வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 508 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது.

வரும் வாரத்தில் உலகச் சந்தைகளின் போக்கே நிஃப்டியின் போக்கை நிர்ணயிக்கும் வாய்ப்பிருப்பதால், அதிக அளவிலான வாலட்டைலிட்டியை எதிர்பார்க்கலாம். வாரத்தின் இறுதியில் வாலட்டைலிட்டி குறையலாம். அதனால் அனைத்து விதமான டிரேடர்களும் வியாபாரத்தை தவிர்ப்பதே நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்