பிசினஸ் சீக்ரெட்ஸ் - 33

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தொழில் முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்ஆரோக்கியம் மிக முக்கியம்!

பிசினஸ் செய்பவர்களில் பலர் ஒரு பெரிய தவறை தெரிந்தோ, தெரியாமலோ செய்துகொண்டே இருக்கிறார்கள். அது, தனது உடல் ஆரோக்கியத்தை முற்றிலும் கவனிக்காமலே இருப்பது. புதிதாகத் தொழில் தொடங்கியவர்களும் ஓரளவுக்கு வளர்ந்து இன்னும் புதிய உயரத்தை எட்டத் துடிக்கும் பிசினஸ்மேன்களும் இந்தத் தவறை அதிகமாகவே செய்வதாக நினைக்கிறேன்.

ஒரு பிசினஸ்மேன் எதிர்காலத் தில் தான் உருவாக்கப் போகும் பிசினஸ் சாம்ராஜ்ஜியத்துக்கு மிக அடிப்படையாக இருக்கப் போவது, முதலீடோ, உழைப்போ, தனது நிறுவனமோ அல்ல. தனது உடம்புதான் என்பதை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும். ஆரோக்கியமற்ற உடல்நிலையை வைத்துக் கொண்டு எந்தவொரு பிசினஸ் மேனாலும் மிகப் பெரிய பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை நிச்சயம் உருவாக்கிவிட முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்