திருச்சியில் திரண்ட மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள்: புரிந்துகொண்டு முதலீடு செய்தால், நல்ல லாபம்!

சி.சரவணன்

நாணயம் விகடன் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து திருச்சியில் அண்மையில் ‘எதிர்கால பணத் தேவைக்கான தீர்வு’ என்கிற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தியது.

அரங்கம் நிறைந்த இந்தக் கூட்டத்தில் முதலில் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மதுரை மற்றும் திருச்சி கிளெஸ்டர் மேனேஜர் சஞ்சய் ராமகிருஷ்ணன் பேசினார்.  நம்முடைய சேமிப்பை பணவீக்க விகிதம் என்கிற பூதம் எப்படி நாசமாக்குகிறது என்பதை விளக்கிப் பேசினார். பங்குச் சந்தையைப் புரிந்துகொண்டு முதலீடு செய்தால், நல்ல லாபம் சம்பாதிக்க முடியும் என்றார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்