வளம் தரும் வழிகள்!

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்துசூரியா

ளம் வயதில் கைநிறைய சம்பாதிக்க வாய்ப்புகள் அமைவது  நமக்கு கிடைத்த பரிசு என்றே சொல்ல வேண்டும். அப்படி சம்பாதிக்கும் பணத்தை சில இளைஞர்கள்தான் சிறந்த முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில்  சென்னையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நல்ல பணியில் இருக்கும் பாபு பாசிட்டிவ்வாக செயல்படுகிறார். அவர் என்ன சொல்கிறார்... என்று கேட்போம்.

‘‘நான் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறேன். என் வயது 30. கடையுடன் இணைந்த சொந்த வீடு உள்ளது. சமீபத்தில்தான் எனக்கு திருமணம் ஆனது. என் மனைவி பெயர் ரேணுகா. பி.எட் படித்திருக்கிறார். தற்போது வீட்டுப் பொறுப்பை கவனித்துக்கொள்கிறார். எதிர்காலத்துக்கு அவர்  வேலைக்குப் போக வாய்ப்புண்டு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்