கம்பெனி ஸ்கேன்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்! (NSE SYMBOL: IOC)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த நிறுவனம் இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்கள் தேவையில் சுமார் 50 சதவிகித சந்தைப் பங்களிப்பை கொண்டு மிகப் பெரிய நிறுவனமாக திகழ்கிறது!

இந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக் கொண்டுள்ள நிறுவனம் நம் அனைவருக்குமே நன்கு பரிச்சயமான பெட்ரோலியப் பொருட்களை மார்க்கெட்டிங் செய்யும் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தினை.

இந்தியாவில் வியாபார அளவில் மிகப் பெரிய நிறுவனமாகும் இது. 2014 - 15 -ம் நிதியாண்டில் ரூ.4,50,756 கோடி அளவில் வர்த்தகம் செய்துள்ள இந்த நிறுவனம் ரூ.5,273 கோடி லாபத்தினை சம்பாதித்துள்ளது. 2015-க்கான ஃபார்ச்சூன் இதழின் உலகத்தின் பெரிய ஐநூறு நிறுவனங்கள் எனும் பட்டியலில் 119-ம் இடத்தினைப் பிடித்துள்ளது இந்த நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்